கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம் + "||" + Australia's moderate one-day ODI match against India

இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்

இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அடிலெய்டு, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று  அடிலெய்டில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தற்போது ஆஸ்திரேலியா அணி  நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. 25.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு  137 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் பிஞ்ச் 6 ரன்,அலெக்ஸ் காரி 18 ரன்,உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் 20 விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஷான் மார்ஷ் 65  ரன்களுடனும்,மார்கஸ் ஸ்டோன் ஸ்7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.