கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு + "||" + 2nd ODI against New Zealand; India won toss and chose to bat

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மவுண்ட் மவுங்கானுயி,

நியூசிலாந்து நாட்டில் சுற்று பயணம் செய்து வரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.  இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனை அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
2. உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
3. ஐ.பி.எல். போட்டி; சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
ஐ.பி.எல். போட்டியின் 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.