கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து + "||" + India vs New Zealand: Mithali Raj completes 200 ODIs to set new record in women's cricket

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.
ஹமில்டன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஹமில்டனில் இரு அணிகளுக்கு இடையே  நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 44 ஓவர்களில் 149 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.  

இதையடுத்து, 2-வது பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 29.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. எனினும், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.