கிரிக்கெட்

ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி தடுமாற்றம் + "||" + Ranji Final: Vidarbha Team Glitch

ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி தடுமாற்றம்

ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி தடுமாற்றம்
ரஞ்சி இறுதிப்போட்டியில் விதர்பா அணி தடுமாறி வருகிறது.
நாக்பூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி சொந்த ஊரில் தடுமாறியது. நட்சத்திர வீரர்கள் கேப்டன் பைஸ் பாசல் (16 ரன்), வாசிம் ஜாபர் (23 ரன்) ஏமாற்றம் அளித்தனர். நிதானமாக ஆடிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்: விதர்பா அணி மீண்டும் ‘சாம்பியன்’
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2. ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.