கிரிக்கெட்

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ரஹானே கேப்டன் + "||" + Rahane is the captain of the Rest of India team

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ரஹானே கேப்டன்

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ரஹானே கேப்டன்
ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

ரஞ்சி சாம்பியன் விதர்பா- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நாக்பூரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி வருமாறு:- ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், கே.கவுதம், தர்மேந்திரசிங் ஜடேஜா, ராகுல் சாஹர், அங்கித் ராஜ்பூத், தன்வீர் உல்-ஹக், ரோனித் மோர், சந்தீப் வாரியர், ரிங்கு சிங், ஸ்னெல் பட்டேல்.