கிரிக்கெட்

முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன் + "||" + Mushtaq Ali 20 Over cricket: Aswin captain for Tamil Nadu

முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன்

முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன்
முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, 

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் வருகிற 21-ந் தேதி முதல் மார்ச் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக ஆர்.அஸ்வின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அணி வருமாறு:-

அஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், டி.நடராஜன், முகமது, கவுசிக், சாய் கிஷோர், எம்.அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.


ஆசிரியரின் தேர்வுகள்...