கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி + "||" + School cricket St. Beats team in the final

பள்ளி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி

பள்ளி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி
பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் பீட்ஸ் அணி தகுதிபெற்றது.
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ்-நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் அணி 39 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் செயின்ட் பீட்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் செட்டிநாடு வித்யாஷ்ரம் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை இந்தியன் வங்கி அணி ‘சாம்பியன்’
கரூரில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியை வீழ்த்தி, சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன் ஆனது.
2. ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா-கோஷல்
ஆசிய ஸ்குவாஷ் போட்டியில், ஜோஸ்னா-கோஷல் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.
4. பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’
பள்ளி கிரிக்கெட் போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
5. ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: வெற்றிப் பாதையில் விதர்பா அணி
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி வெற்றிப் பாதையில் பயணிக்கிறது.