கிரிக்கெட்

உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? -கம்பீர் பதில் + "||" + Gautam Gambhir on whether India should play Pakistan in the World Cup

உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? -கம்பீர் பதில்

உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? -கம்பீர் பதில்
உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா? என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய அணி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானை உலககோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? என்ற கேள்விக்கு கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். 

“இதுதொடர்பாக பிசிசிஐதான் முடிவு செய்ய வேண்டும்.  விளையாடவில்லையென்றால் அதில் எந்தஒரு தவறும் கிடையாது, இந்திய வீரர்களை விடவும் இரண்டு புள்ளிகள் ஒன்றும் முக்கியம் கிடையாது. இந்தியாதான் முதல்தேர்வு,” என கூறியுள்ளார் கம்பீர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் சாகின் ஏவுகணை சோதனை வெற்றி
பாகிஸ்தான் ராணுவம் நாட்டின் பாதுகாப்புக்காக அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது.
2. கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
3. டெல்லி கிழக்கு தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார்.
4. ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா
பலவகையான பயன்பாடுகளுக்கு உதவும் ஜேஎப் 17 ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் சீனா வழங்கியது.
5. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)
1992ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.