கிரிக்கெட்

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு + "||" + Full schedule for IPL 2019 matches

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு
ஐபிஎல் 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. #IPL2019 #Schedule

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னையில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் முதல் 2 வாரத்துக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு எஞ்சிய அட்டவணை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முழுமையான லீக் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:-

மார்ச் 23, சனிக்கிழமை -  சென்னை சூப்பர் கிங்ஸ் / ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - நேரம் இரவு 8 மணி

மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மாலை 4 மணி
மும்பை இந்தியன்ஸ் / டெல்லி கேப்பிடல்ஸ் - இரவு 8 மணி.

மார்ச் 25: திங்கட்கிழமை: ராஜஸ்தான் ராயல்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு  8 மணி

மார்ச் 26: செவ்வாய்க்கிழமை: டெல்லி கேப்பிடல்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி

மார்ச் 27: புதன்கிழமை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி

மார்ச் 28, வியாழக்கிழமை: ராயல் சேலஞ்சர்ஸ் / மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி.

மார்ச் 29, வெள்ளி: சன் ரைசர்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி.

மார்ச் 30, சனிக்கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் / மும்பை இந்தியன்ஸ் - மாலை 4 மணி
டெல்லி கேப்பிடல்ஸ் / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி

மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை: சன் ரைசர்ஸ் / ஆர்சிபி - மாலை 4 மணி
சென்னை சூப்பர் கிங்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 1, திங்கட் கிழமை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் / டெல்லி கேப்பிடல்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 2, செவ்வாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் / ஆர்சிபி. - இரவு 8 மணி

ஏப்ரல் 3, புதன்: மும்பை இந்தியன்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ்- வான்கடே - இரவு 8 மணி

ஏப்ரல் 4, வியாழன்: டெல்லி கேப்பிடல்ஸ் / சன் ரைசர்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 6, சனிக்கிழமை: சிஎஸ்கே / பஞ்சாப்  - மாலை 4 மணி
ஹைதராபாத் / மும்பை - இரவு 8 மணி

ஏப்ரல் 7, ஞாயிற்றுக்கிழமை: ஆர்சிபி / டெல்லி கேப்பிடல்ஸ்- மாலை 4 மணி
ராஜஸ்தான் / கொல்கத்தா - இரவு 8 மணி

ஏப்ரல் 8, திங்கட் கிழமை: பஞ்சாப் / ஹைதராபாத் - இரவு 8 மணி

ஏப்ரல் 9, செவ்வாய்: சிஎஸ்கே / கேகேஆர். - இரவு 8 மணி

ஏப்ரல் 10, புதன்: மும்பை இந்தியன்ஸ் / கிங்ஸ் லெவன் பஞ்சாப் - இரவு 8 மணி

ஏப்ரல் 11, வியாழன்: சென்னை சூப்பர் கிங்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 12 வெள்ளி: கொல்கத்தா / டெல்லி - இரவு 8 மணி

ஏப்ரல் 13, சனிக்கிழமை: மும்பை இந்தியன்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ் - மாலை 4 மணி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் / ஆர்சிபி - இரவு 8 மணி

ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை: கொல்கத்தா / சிஎஸ்கே - மாலை 4 மணி
ஹைதராபாத் / டெல்லி - இரவு 8 மணி

ஏப்ரல் 15, திங்கட்கிழமை: மும்பை / பெங்களூரு - இரவு 8 மணி.

ஏப்ரல் 16, செவ்வாய்: பஞ்சாப் / ராஜஸ்தான் - இரவு 8 மணி

ஏப்ரல் 17, புதன்: ஹைதராபாத் / சென்னை - இரவு 8 மணி

ஏப்ரல் 18, வியாழன்: டெல்லி / மும்பை - இரவு 8 மணி

ஏப்ரல் 19, வெள்ளி: கொல்கத்தா / பெங்களூரு - இரவு 8 மணி

ஏப்ரல் 20,  சனிக்கிழமை: ராஜஸ்தான் / மும்பை - மாலை 4 மணி
டெல்லி / பஞ்சாப் - இரவு 8 மணி

ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை: ஹைதராபாத் / கொல்கத்தா - மாலை 4 மணி
ஆர்சிபி / சென்னை சூப்பர் கிங்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 22, திங்கட் கிழமை: ராஜஸ்தான் / டெல்லி - இரவு 8 மணி

ஏப்ரல் 23, செவ்வாய்: சிஎஸ்கே - சன் ரைசர்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 24, புதன்: ஆர்சிபி / கிங்ஸ் லெவன் - இரவு 8 மணி

ஏப்ரல் 25, வியாழன்: கொல்கத்தா / ராஜஸ்தான் - இரவு 8 மணி

ஏப்ரல் 26, வெள்ளி: சென்னை சூப்பர் கிங்ஸ் / மும்பை இந்தியன்ஸ் - இரவு 8 மணி

ஏப்ரல் 27, சனிக்கிழமை: ராஜஸ்தான் / ஹைதராபாத் - இரவு  8 மணி

ஏப்ரல் 28, ஞாயிறு: டெல்லி / பெங்களூரு - மாலை 4 மணி
கொல்கத்தா / மும்பை - இரவு 8 மணி

ஏப்ரல் 29, திங்கட்கிழமை: ஹைதராபாத் / பஞ்சாப் - இரவு 8 மணி

ஏப்ரல் 30, செவ்வாய்: ஆர்சிபி / ராஜஸ்தான் - இரவு 8 மணி

மே 1, புதன்: சென்னை சூப்பர் கிங்ஸ் / டெல்லி கேப்பிடல்ஸ் - இரவு 8 மணி

மே 2, வியாழன்: மும்பை இந்தியன்ஸ் / சன் ரைசர்ஸ் - இரவு 8 மணி

மே 3, வெள்ளி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் / கொல்கத்தா - இரவு 8 மணி

மே 4, சனிக்கிழமை: டெல்லி / ராஜஸ்தான் - மாலை 4 மணி
பெங்களூரு / ஹைதராபாத் - இரவு 8 மணி

மே 5, ஞாயிறு: பஞ்சாப் / சென்னை சூப்பர் கிங்ஸ் - மாலை 4 மணி

மும்பை இந்தியன்ஸ் / கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 8 மணி.