கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள் + "||" + The IPL In cricket Today matches

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
தொடர்ச்சியாக சந்தித்த 5 தோல்வியால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்திலாவது வெற்றிக்கணக்கை தொடங்குமா? என்பதை பார்க்கலாம்.
பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ்– டெல்லி கேப்பிட்டல்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம்: மாலை 4 மணி

விராட் கோலி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

இதுவரை நேருக்கு நேர் 21 (டை1, முடிவில்லை1)

13 வெற்றி 6 வெற்றி

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் விராட் கோலியால் இந்த ஐ.பி.எல். சீசனில் தங்களது பெங்களூரு அணிக்கு ஒரு வெற்றியை கூட தேடித்தர முடிவில்லை. தொடர்ச்சியாக சந்தித்த 5 தோல்வியால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்திலாவது வெற்றிக்கணக்கை தொடங்குமா? என்பதை பார்க்கலாம்.


இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 புள்ளிகளை சந்தித்து

ராஜஸ்தான் ராயல்ஸ்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 8 மணி

இதுவரை நேருக்கு நேர் 18 (டை 2)

7 வெற்றி 9 வெற்றி

இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டங்களில் பெங்களூருவை வீழ்த்திய உற்சாகத்தோடு இன்றைய ஆட்டத்தில் சந்திக்கின்றன. உள்ளூரில் ஆடுவது ராஜஸ்தானுக்கு சாதகமாக பேசப்பட்டாலும் கொல்கத்தா வீரர் ஆந்த்ரே ரஸ்செலின் சூறாவளி பேட்டிங்கை சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)