கிரிக்கெட்

திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள் + "||" + Getting married Cricket wrestlers

திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்

திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்–ரவுண்டர் ஹாலெ ஜென்சன்.

கிறைஸ்ட்சர்ச், 

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்–ரவுண்டர் ஹாலெ ஜென்சன். இவர் நியூசிலாந்து அணிக்காக 8 ஒரு நாள் போட்டி மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 26 வயதான ஜென்சன், ஒரு ஓரின சேர்க்கை விரும்பி ஆவார். அவரும் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 23 வயது வீராங்கனை நிகோலா ஹன்கோக்கும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதுடன், அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பெண்கள் கிரிக்கெட் உலகில் கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு ஜோடி சேர்ந்த 3–வது ஓரின சேர்க்கை இணை இதுவாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
5. எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.