கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு + "||" + IPL Competition; Rajasthan Royals won the toss and elected to bat

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு
ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று விளையாடுகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

அந்த அணியின் கேப்டனாக இருந்த அஜிங்கியா ரஹானேவுக்கு பதிலாக அணியில் உள்ள மற்றொரு வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக்கப்பட்டு உள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணியில் மயங்க் மார்கண்டே மீண்டும் அணிக்கு திரும்பி வந்துள்ளார்.  அவர் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக விளையாடுகிறார்.

இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக ஸ்மித்தும், ஐஷ் சோதிக்கு பதிலாக பென் ஸ்டோக்சும், ராகுல் திரிபாதிக்கு பதிலாக ரியான் பராக்கும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.