கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு + "||" + IPL Match; Delhi Capitals won the toss and chose to bowl

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். போட்டி; டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
புதுடெல்லி,

ஐ.பி.எல். போட்டியின் 37வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.  இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.  அந்த அணியில் காலின் இங்ரம், சந்தீப் மற்றும் ருதர்போர்டு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோன்று பஞ்சாப் அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரார் இடம் பிடித்துள்ளார்.  நிக்கோலஸ் பூரனுக்கு பதிலாக சாம் கர்ரன் அணியில் இடம்பெற்று உள்ளார்.