கிரிக்கெட்

உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு + "||" + Afghanistan recall pacer Hamid Hassan for World Cup

உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
உலக கோப்பை போட்டி தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காபூல்,

உலகக்கோப்பை  கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மே 30 ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிதொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

 இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம்,  பாகிஸ்தான் ஆகிய அணிகள் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்துவிட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியும் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- “குலாம் நபி(கேப்டன்), முகமது ஷாசாத்(விக்கெட் கீப்பர்), நூர் அலி ஜத்ரன், ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, நஜ்புல்லா ஜத்ரன், ஷமிமுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஜத்ரன், அப்தப் ஆலம், ஹமித் ஹசன்,முஜிப் உர் ரஹ்மான்

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டு சென்றது இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச்சென்றது.
2. துளிகள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3. உலகைச்சுற்றி....
ஆப்கானிஸ்தான் நாட்டில் தக்கார் மாகாணத்தில் இரு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
4. ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 5 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 5 குழந்தைகள் பலியாயினர். மற்றொரு தாக்குதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
5. ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பாதுகாப்பு படையினர் போரிட்டுவரும் பகுதியில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்தனர்.