கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் பணிந்தது பாகிஸ்தான் + "||" + 20 Over cricket: Pakistan lost to England

20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் பணிந்தது பாகிஸ்தான்

20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்திடம் பணிந்தது பாகிஸ்தான்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
கார்டிப்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையே சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் (65 ரன்), ஹாரிஸ் சோகைல் (50 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 57 ரன்களும், ஜோ ரூட் 47 ரன்களும் எடுத்தனர். அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஆட்டம் நாளை மறுதினம் லண்டனில் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி
புரோ கபடி லீக் தொடரில் உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
2. சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி
சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் வெற்றிபெற்றன.
3. புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா
புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
4. ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - ஆஷஸ் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
5. புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.