கிரிக்கெட்

பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம் + "||" + Indian player Vijay Shankar was injured in the training

பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம்

பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயம்
பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் விஜய் சங்கர் காயமடைந்தார்.
லண்டன்,

பயிற்சி கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் பேட்டிங் பயிற்சி எடுத்த போது காயமடைந்தார். பயிற்சி பவுலர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீசிய பந்து அவரது வலதுகையை வேகமாக தாக்கியது. இதனால் அவர் பயிற்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் தான்.


இதற்கிடையே, இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு பீல்டிங் பயிற்சியின் போது இடது கை ஆள் காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்ற அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கரூர்-குளித்தலையில் தொடக்கம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கிழ் மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் பொருட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு கரூர் மற்றும் குளித்தலையில் தொடங்கியது.
2. கன்னியாகுமரியில் நேருயுவ கேந்திரா தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரியில் நேருயுவ கேந்திரா தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. இதை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
3. உலக தடகளம்: இந்திய வீரர் ஸ்ரீசங்கர் ஏமாற்றம்
உலக தடகள போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீசங்கர் ஏமாற்றம் அளித்தார்.
4. தஞ்சையில் 22 ஏக்கரில் குவிந்துள்ள 2 லட்சம் டன் குப்பைகள் விரைவில் அகற்றப்படும் மாநகராட்சி ஆணையர் தகவல்
தஞ்சையில் 22 ஏக்கரில் குவித்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சம் டன் குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறினார்.
5. உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி
உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வியடைந்தார்.