கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 2-வது இன்னிங்சை துவங்கும் சச்சின் + "||" + Sachin Opens Again": Sachin Tendulkar Set For Another Debut In World Cup Opener

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 2-வது இன்னிங்சை துவங்கும் சச்சின்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 2-வது இன்னிங்சை துவங்கும் சச்சின்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் சச்சின் டெண்டுல்கர் வர்ணணையாளராக தனது பணியை துவங்க இருக்கிறார்.
மும்பை,

கிரிக்கெட் மதம் என்றால் அதன் கடவுள் சச்சின் என்று ரசிகர்களால் வானளாவ புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டே ஓய்வு பெற்ற போதிலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் குறைந்தபாடில்லை. இன்று துவங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் வர்ணணையாளர் பணியை துவங்க இருப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியநேரப்படி பிற்பகலில் தொடங்கும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஆட்டத்தில் இந்தி, ஆங்கிலத்தில் வர்ணணை செய்யப்படுகிறது. இதில் நேரலையில் பிலிப் ஹியூவுடன், சச்சின் டெண்டுல்கர் இணைய உள்ளார். இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் வர்ணணையாளராக களமிறங்குகிறார் என்று தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் சாதனையை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டிம் சவுதீ சமன் செய்துள்ளார்.
2. சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கி ஐசிசி சிறப்பித்துள்ளது.
3. தெண்டுல்கரின் கனவு அணியில் டோனிக்கு இடமில்லை
உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு, சச்சின் டெண்டுல்கர் தனது கனவு அணியை தேர்வு செய்துள்ளார்.
4. பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்
பிறந்த நாளை முன்னிட்டு வீட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்களை சச்சின் டெண்டுல்கர் சந்தித்து வாழ்த்தை ஏற்றுக்கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...