கிரிக்கெட்

அனுமதியின்றி வெளிநாட்டு போட்டியில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் இடைநீக்கம் இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை + "||" + Kolkata Knight Riders player Ranging Singh suspended

அனுமதியின்றி வெளிநாட்டு போட்டியில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் இடைநீக்கம் இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை

அனுமதியின்றி வெளிநாட்டு போட்டியில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் இடைநீக்கம் இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை 3 மாதம் இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை 3 மாதம் இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அபுதாபியில் நடந்த 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் கலந்து கொண்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருந்த ரிங்கு சிங் அதில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.