கிரிக்கெட்

அதிக சிக்சர்கள் அடித்து கெய்ல் சாதனை + "||" + Gayle's record of high scorers

அதிக சிக்சர்கள் அடித்து கெய்ல் சாதனை

அதிக சிக்சர்கள் அடித்து கெய்ல் சாதனை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் தலா 37 சிக்சர்கள் விளாசி அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் இணைந்து முதலிடம் வகித்தனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் தலா 37 சிக்சர்கள் விளாசி அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் இணைந்து முதலிடம் வகித்தனர். நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் 3 சிக்சர்கள் அடித்தன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக சிக்சர் (40 சிக்சர்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை சொந்தமாக்கினார்.