கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு + "||" + World Cup Cricket; Afghanistan won the toss

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பிரிஸ்டல்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது ஆட்டத்தில் ஆரன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் குல்பதின் நாயப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் சுமித் ஆகிய இருவரும் பந்து சேதப்படுத்தியதற்காக தடை விதிக்கப்பட்டு பின் மீண்டும் விளையாட உள்ள முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி பந்து வீசுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில அளவிலான வலைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு
14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவுகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் வீதம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
2. கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் பணியாற்ற 70 தன்னார்வலர்கள் தேர்வு அடையாள அட்டை வழங்கப்பட்டது
கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட 70 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
3. “ஏ.பி.சி.” தலைவராக மதுகர் காமத் தேர்வு
“ஏ.பி.சி.” தலைவராக மதுகர் காமத் தேர்வு செய்யப்பட்டார்.
4. மண்டல ஊரக வங்கி பணியிட தேர்வு- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு
மண்டல ஊரக வங்கி பணியிடங்களுக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 26,288 பேர் எழுதினர் 5,364 பேர் வரவில்லை
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 26,288 பேர் எழுதினர். 5,364 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆசிரியரின் தேர்வுகள்...