கிரிக்கெட்

வலுவான நிலையில் பாகிஸ்தான் : 12 ஓவருக்கு 76 ரன்கள் + "||" + England won the toss and elected to field PAKvENG

வலுவான நிலையில் பாகிஸ்தான் : 12 ஓவருக்கு 76 ரன்கள்

வலுவான நிலையில் பாகிஸ்தான் : 12 ஓவருக்கு  76 ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 12 ஓவருக்கு 76 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 6-வது லீக் ஆட்டம் தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

துவக்க வீரர்களாக இமாம் உல் ஹக்- பகார் ஜமான் களமிறங்கினர். 

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்ட இருவரும் 10 ஓவரில் 69 ரன்கள் எடுத்ததில் பாகிஸ்தான் வலுவான நிலையில் உள்ளது.  12 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 76 ரன்கள் எடுத்து உள்ளது