கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் அதிகாரியாக கோபாலசாமி நியமனம் + "||" + Gopalaswamy appointed as the Election Commissioner of the Indian Cricket Board

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் அதிகாரியாக கோபாலசாமி நியமனம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் அதிகாரியாக கோபாலசாமி நியமனம்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்தல் அதிகாரியாக கோபாலசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந்தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் அதிகாரியாக முன்னாள் தேர்தல் ஆணையர் தமிழகத்தை சேர்ந்த என். கோபாலசாமி நியமிக்கப்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி நேற்று அறிவித்தது.