கிரிக்கெட்

கையுறையை மாற்றினார், டோனி + "||" + Changed the glove, Dhoni

கையுறையை மாற்றினார், டோனி

கையுறையை மாற்றினார், டோனி
தனது ராணுவ முத்திரை பதித்த கையுறையை டோனி மாற்றினார்.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய விக்கெட் கீப்பர் டோனி ராணுவ முத்திரை பதித்த கையுறையை (குளோவ்ஸ்) பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இத்தகைய முத்திரையுடன் கூடிய கையுறையை பயன்படுத்துவது விதிமுறைகளுக்கு எதிரானது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி தனது கையுறையை மாற்றி விட்டார். அதில் எந்த விதமான லோகோவும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. டோனியின் கையுறையில் இருப்பது ராணுவ முத்திரை இல்லை : ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்
டோனியின் கையுறையில் இருப்பது ராணுவ முத்திரை இல்லை என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
2. நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்
போட்டியின் போது நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
3. தோனிக்கு உதவி பண்ணுங்கப்பா...சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி
சென்னை IIT செமஸ்டர் தேர்வில் டோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.
4. ”தல” என்றே அழைக்கிறார்கள் : சி.எஸ்.கே ரசிகர்கள் குறித்து டோனி உருக்கம்
”தல” என்றே அழைக்கிறார்கள் என்று சி.எஸ்.கே. ரசிகர்கள் குறித்து டோனி உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
5. ‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து
‘டோனி எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.