கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து + "||" + World Cup cricket South Africa - West Indies match Canceled by rain

உலக கோப்பை கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
சவுதம்டன்,   

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. 

இதில்  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து,  தென்ஆப்பிரிக்க அணி 7.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 29 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுகீட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையிடையே,  தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.