கிரிக்கெட்

மாமியார் மரணம், இலங்கை திரும்புகிறார் மலிங்கா + "||" + Lasith Malinga to return home after Bangladesh match

மாமியார் மரணம், இலங்கை திரும்புகிறார் மலிங்கா

மாமியார் மரணம், இலங்கை திரும்புகிறார் மலிங்கா
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மலிங்காவின் மாமியார் மரணம் காரணமாக அவர் சொந்த நாடு திரும்புகிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி இன்று முடிந்தவுடன் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா இலங்கை செல்கிறார். இங்கையில் மாமியார் இறுதிச் சடங்கை முடித்துக் கொண்டு மீண்டும் உலகக்கோப்பையில் விளையாட செல்கிறார். அவர் 15-ம் தேதி  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கார்டிப்பில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு மலிங்கா முக்கிய பங்கு வகித்தார். இலங்கை அணி 3 போட்டிகளில் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்படதால் தலா ஒரு புள்ளி இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக நியூஸிலாந்துடன் இலங்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

1. நந்தா தேவி சிகரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் மீட்பு; 8 பேர் மாயம்
நந்தா தேவி சிகரத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் மீகப்பட்டுள்ளனர்.
2. தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.
3. குண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்வு செய்தது ஏன்? சிறிசேனா விளக்கம்
குண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.
4. இந்தியாவில் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க சிவசேனா கோரிக்கை
இலங்கையை போன்று இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
5. உருவ ஒற்றுமையுடன் வெளியான வீடியோவால் திருப்பம்: 23 ஆண்டுக்கு முன்பு இறந்ததாக கருதப்பட்டவர் இலங்கையில் பிச்சை எடுக்கிறாரா? குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி
23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கருதப்பட்ட ராமேசுவரம் மீனவர், இலங்கையில் பிச்சை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உருவ ஒற்றுமையுடன் வெளியான வீடியோவால் இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...