கிரிக்கெட்

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் முகமது அமீர் கன்னத்தில் அறைந்த அப்ரிடி + "||" + Amir confessed to spot-fixing after Afridi slapped him: Razz

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் முகமது அமீர் கன்னத்தில் அறைந்த அப்ரிடி

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் முகமது அமீர் கன்னத்தில் அறைந்த அப்ரிடி
அப்ரிடி கன்னத்தில் அறைந்த பிறகு தான் முகமது அமீர் ஸ்பாட் பிக்சிங் குறித்து ஒப்புகொண்டார் என் அப்துல் ரசாக் கூறி உள்ளார்.
2010-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அணியின் முகமது அமீர், முகமது ஆசிப் மற்றும் சல்மான் பட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. இவர்களுள் முகமது அமீர் தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், இது குறித்து அண்மையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக், ஸ்பாட் பிக்சிங் குறித்து முகமது அமீரிடம் அப்போதைய கேப்டன் ஷாகித் அப்ரிடி விசாரித்ததாகவும், அப்ரிடி கன்னத்தில் அறைந்த பிறகு தான் முகமது அமீர் ஸ்பாட் பிக்சிங் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்கிறது
எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2. மதுரையில் பரிதாபம்: கிரிக்கெட் ஆடிய வாலிபர் திடீர் சாவு
மதுரையில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீரென்று இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்
போட்டியின் போது நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் நாளில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா பலப்பரீட்சை
இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
5. பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடந்தது.