கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு தடை கேட்டு கோர்ட்டில் மனு + "||" + Asking for a ban on the Pakistan team Petition in Court

பாகிஸ்தான் அணிக்கு தடை கேட்டு கோர்ட்டில் மனு

பாகிஸ்தான் அணிக்கு தடை கேட்டு கோர்ட்டில் மனு
இன்ஜமாம் உல்–ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டியை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லாகூர், 

இந்தியாவுடன் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அங்குள்ள குஜ்ரன்வாலா சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இன்ஜமாம் உல்–ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டியை கலைக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...