கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு + "||" + World Cup Cricket Australia - Bangladesh affected by rain

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டிங்காம்,  
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேச  அணிகளுக்கு இடையேயான 26-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து  ஆடி வருகிறது.

தற்போது, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்களை எடுத்திருந்த போது மழைகுறுக்கிட்டதால் ஆட்டம்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி மற்றும்  ஸ்டோனிஸ் களத்தில் உள்ளனர்.