கிரிக்கெட்

உலக கோப்பை போட்டி; வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகல் + "||" + World Cup Cricket; West Indies player Andre Russell quit due to injury

உலக கோப்பை போட்டி; வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகல்

உலக கோப்பை போட்டி; வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகல்
உலக கோப்பை போட்டி தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயத்தினால் விலகியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்செலுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது.  இதனால் ரஸ்செல் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.  ரஸ்செலுக்கு பதிலாக சுனில் ஆம்பரீஸ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் காயத்தினால் ரஸ்செல் விளையாடவில்லை.  அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல்
உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகி உள்ளார்.
2. பசிபிக் டென்னிஸ்: பியான்கா விலகல்
பசிபிக் டென்னிஸ் போட்டியில் இருந்து பியான்கா விலகி உள்ளார்.
3. ஆஷஸ் கிரிக்கெட்: ஆண்டர்சன் விலகல்
ஆஷஸ் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆண்டர்சன் விலகி உள்ளார்.
4. காயத்தால் விஜய் சங்கர் விலகல்: இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்ப்பு
காயத்தால் விஜய் சங்கர் விலகியதை அடுத்து, இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்க்கப்பட்டார்.
5. ஒரு நாள் கிரிக்கெட்டில் விலகிய பிறகு 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் - மலிங்கா பேட்டி
ஒரு நாள் கிரிக்கெட்டில் விலகிய பிறகு 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என மலிங்கா தெரிவித்தார்.