கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்தியா உதவ வேண்டும் -அக்தர் + "||" + Pakistan team Proceed to the semi-finals India should help - Akthar

பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்தியா உதவ வேண்டும் -அக்தர்

பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்தியா உதவ வேண்டும் -அக்தர்
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்திய அணி உதவி செய்ய வேண்டும்.
கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், யூ டியூப்பில் செய்துள்ள வீடியோ பதிவேற்றம் ஒன்றில் கூறியிருப்பதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்திய அணி உதவி செய்ய வேண்டும். அது எப்படி என்கிறீர்களா? இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தால் அந்த அணி வெளியேறி விடும். அதன் பிறகு பாகிஸ்தான் அணி எஞ்சிய இரு லீக்கிலும் (ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் எதிராக) வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். அவ்வாறு நடந்தால் அரைஇறுதியில் மீண்டும் இந்தியாவை சந்திக்க வாய்ப்பு உருவாகும். இவ்வாறு அக்தர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிப்பு
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீட்டிக்கப்பட்டுள்ளார்.
2. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட முடிவு
பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் -டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
4. அரைஇறுதிக்கு தகுதி பெற இமாலய வெற்றி தேவை: பாகிஸ்தான் அணி அதிசயம் நிகழ்த்துமா? வங்காளதேசத்துடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இமாலய வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் பாகிஸ்தான் அணி, இன்று வங்காளதேசத்துடன் மோதுகிறது.
5. பாகிஸ்தான் அணிக்கு சானியா மிர்சா வாழ்த்து
பாகிஸ்தான் அணிக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார்.