கிரிக்கெட்

57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை + "||" + In it to win it, Jasprit Bumrah at it from the word go

57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை

57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை
57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை நிகழ்த்தி உள்ளார்.
லீட்ஸ், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து இலங்கை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

இலங்கை அணி வீரர் கருணாரத்னே 10 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார்.   கருணாரத்னே அவுட் மூலம்  57 போட்டிகளில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி  பும்ரா சாதனை நிகழ்த்தி உள்ளார். இலங்கை அணி 10.4 ஓவரில் 3  விக்கெட்  இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து உள்ளது.

போட்டிகள் - 57
இன்னிங்ஸ் - 57
விக்கெட் - 100
சராசரி - 21.78
எகனாமி - 4.52
ஸ்ட்ரைக் ரேட் - 28.97
பெஸ்ட் - 27/5

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
2. "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்
பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வங்காளதேச வீரரின் ட்விட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3. சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்
சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது என சோயப் அக்தர் கிண்டல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
4. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு "ஆதாரமற்றது" என்மீது புகார் கூறிய முகமது ஷாஹாப் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர அசாருதீன் கூறி உள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை மரணம் -பிசிசிஐ இரங்கல்
இந்திய கிரிக்கெட் அணியின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.