கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி: இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு + "||" + ICC Cricket World Cup 2019 INDvsNZ

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி: இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு

இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி: இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு
உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
மான்செஸ்டர்,

நேற்று மழையால்  பாதிக்கப்பட்ட இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி, நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து இன்று மீண்டும்  தொடங்கியது..!  நேற்று 46.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

இன்றைய போட்டியில் 50   ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி  239 ரன்கள் எடுத்து உள்ளது. இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கபட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற விதம் நியாயமற்றது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
3. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதும், சுழற்பந்து வீச்சாளர்கள் சோடை போனதும் புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது.
4. உலக கோப்பை வெற்றி; பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறுவாரா?
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை முதன்முறையாக இங்கிலாந்து வென்ற நிலையில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
5. உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி திடுக்!
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.