கிரிக்கெட்

இந்தியாவால் வெற்றி பெற முடியும்-ஹர்பஜன் சிங் டுவீட் + "||" + We can still win this guys..believe in them Harbhajan Turbanator

இந்தியாவால் வெற்றி பெற முடியும்-ஹர்பஜன் சிங் டுவீட்

இந்தியாவால் வெற்றி பெற முடியும்-ஹர்பஜன் சிங் டுவீட்
இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
 
இந்தியாவால் வெற்றி பெற முடியும், இந்திய அணியை நம்பி ஆதரவு கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.  

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறும் நிலையில் ஹர்பஜன் சிங் டுவீட்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்
ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.