கிரிக்கெட்

‘கடைசி வரை போராடிய இந்திய அணி’ பிரதமர் மோடி பாராட்டு + "||" + Indian team that fought till the end Prime Minister Modi praise

‘கடைசி வரை போராடிய இந்திய அணி’ பிரதமர் மோடி பாராட்டு

‘கடைசி வரை போராடிய இந்திய அணி’ பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் கடைசி வரை முழு உத்வேகத்துடன் இந்திய அணி போராடிய விதத்தை பார்க்க நன்றாக இருந்தது. இந்த உலக கோப்பையில் இந்தியாவின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் சிறப்பாக இருந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம். இந்திய அணியின் எதிர்கால முயற்சிகள் வெற்றியுடன் அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
2. பஸ்பாடி உரிமையாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் அமைச்சர் அறிவுரை
கரூர் பஸ் பாடி உரிமையாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுரை கூறினார்.
3. கோபி அருகே பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர்; பயணிகள் பாராட்டு
கோபி அருகே பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
4. 2-வது முறையாக பிரதமர் ஆகிறார்: மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு - ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தயார்
மோடி 2-வது முறையாக பிரதமர் ஆகிறார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், அவரது தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கிறது.
5. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.