கிரிக்கெட்

ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது -பி.சி.சி.ஐ.யின் முன்னாள் செயலாளர் + "||" + Former BCCI Secretary Sanjay Jagdale feels that selectors backed the wrong set of players

ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது -பி.சி.சி.ஐ.யின் முன்னாள் செயலாளர்

ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது -பி.சி.சி.ஐ.யின் முன்னாள்  செயலாளர்
ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது என்று பி.சி.சி.ஐ.யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

உலக கோப்பை தொடருக்கான, இந்திய அணியில் வீரர்கள் தேர்வில் தவறு நடந்துள்ளது என பி.சி.சி.ஐ.- யின் முன்னாள் செயலாளர் சஞ்சய் ஜக்டலே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறாதது துரதிஷ்டவசமானது என்றார். மேலும் ஐபிஎல் போட்டிகளை வைத்து வீரர்களை தேர்வு செய்ததால் தவறு நேர்ந்துள்ளது எனவும் ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு அதிக முறை வாய்ப்பளித்தது தோல்விக்கு வித்திட்டது என்றும் தெரிவித்துள்ளார்.