கிரிக்கெட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை + "||" + Kane Williamson surpasses Mahela Jayawardene to become highest-scoring skipper in single World Cup edition

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து பந்து வீசி வருகிறது. 

 இந்தப்போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது,  உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார்.  9 இன்னிங்ஸ்களில் 549 ரன்களை கடந்து இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை வில்லியம்சன் முறியடித்தார். 


ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள்

வில்லியம்சன் -549* (2019)
ஜெயவர்த்தனே -548 (2007)
ரிக்கி பாண்டிங் -539 (2007)
ஆரோன் பிஞ்ச் -507 (2019)


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா சொல்கிறார்
நியூசிலாந்து எரிமலை வெடிப்பு தொடர்பாக, கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
2. நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: ஒருவர் பலி; சுற்றுலா பயணிகள் பலர் காயம்
நியூசிலாந்தின் வடக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள வெள்ளைத்தீவில் எரிமலை வெடித்தது.
3. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜோரூட் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோரூட் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் சதம் அடித்தனர்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பர்ன்ஸ் ஆகியோர் சதம் விளாசினர்.
5. நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
இங்கிலாந்து - நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.