கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு + "||" + TNPL Over 20 cricket The kovai Kings won the toss Choose bowling

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும்  காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையேயான 4-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.