கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட்: காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ் + "||" + Karaikudi Kaalai need 178 runs

டி.என்.பி.எல் கிரிக்கெட்: காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்

டி.என்.பி.எல் கிரிக்கெட்:  காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்
காரைக்குடி காளை அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
நத்தம்,

4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல்லை அடுத்த நத்தம் மற்றும் நெல்லை சங்கர் நகர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்று வரும் 7-வது லீக் ஆட்டத்தில்  காரைக்குடி காளை அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில்  பேட் செய்த  காஞ்சி வீரன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி  காளை அணி விளையாடி வருகிறது.