கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு + "||" + TNPL 20 Over cricket Kovai Kings won the toss and elected to bat

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 11-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தலா 2 போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் திருச்சி வாரியர்ஸ் அணி இரண்டிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. கோவை கிங்ஸ் அணி 1 வெற்றி மற்றும் 1 தோல்வியை பெற்றுள்ளது.