கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு + "||" + TNPL Cricket Kovai Kings won the toss Elected to bat

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

காரைக்குடி காளை அணி (1 வெற்றி, 4 தோல்வி) ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அதே சமயம் கோவை கிங்ஸ் அணிக்கு (2 வெற்றி, 3 தோல்வி) இது வாழ்வா–சாவா ஆட்டமாகும். தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும்.