கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையேயான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் போடுவதில் தாமதம் + "||" + India-West Indies last 20 overs cricket Delay in tossing

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையேயான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் போடுவதில் தாமதம்

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையேயான  கடைசி 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் போடுவதில் தாமதம்
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இடையேயான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கயானா, 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2  டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது

இதனையடுத்து இன்று கடைசி மற்றும் 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள்  மோதுகின்றன. இந்நிலையில்  மழையின் பெய்ததால் மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டது. இதனால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

ஆசிரியரின் தேர்வுகள்...