கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங் தேர்வு + "||" + TNPL Cricket Karaikudi Kalai team winning the toss Elected to bat

டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங் தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகளுக்கு இடையேயான 26-லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து காரைக்குடி காளை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. காரைக்குடி காளை அணி ஒரு வெற்றி உடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.