கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் + "||" + TNPL Cricket: Chepauk super gillies sets a target of 128 for Tuticorin patriots

டிஎன்பிஎல் கிரிக்கெட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.
திருநெல்வேலி,

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டம் திருநெல்வேலியில் மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகளம்: சென்னையில் நாளை தொடங்குகிறது
பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டிகள், சென்னையில் நாளை தொடங்க உள்ளது.
2. பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: சென்னையில் நடக்கிறது
பெண்கள் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.
3. புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
4. இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
5. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்; ஆட்டத்தின் நடுவே மைதானத்திற்குள் புகுந்த நாய்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியின் போது நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.