கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கம் + "||" + Moeen Ali dismissed from England Test squad

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கப்பட்டுள்ளார்.
லண்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் ஆஷஸ் 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக சரியாக சோபிக்காத சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அழைக்கப்பட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு
இங்கிலாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டது.
2. மின் தடையால் இருளில் மூழ்கிய இங்கிலாந்து நகரங்கள்; போக்குவரத்து பாதிப்பு
மின் தடையால் இங்கிலாந்து நகரங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
3. ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தல்
ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தினர்.
4. ஹங்கேரி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது.