கிரிக்கெட்

‘சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் சவாலாக இருப்பார்’- வார்னே + "||" + Jopra Archer will be challenging to Smith - Warne

‘சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் சவாலாக இருப்பார்’- வார்னே

‘சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் சவாலாக இருப்பார்’- வார்னே
சுமித்துக்கு, ஜோப்ரா ஆர்ச்சர் சவாலாக இருப்பார் என வார்னே தெரித்துள்ளார்.
லண்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்சில் வருகிற 14-ந்தேதி தொடங்கும் ஆஷஸ் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியில் புயல் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுக வீரராக விளையாட உள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கூறுகையில், ‘ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார். அவர் ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் அடிப்பதை பார்க்க விரும்புகிறேன். ஆனால் 2-வது டெஸ்டில் ஆட இருக்கும் ஜோப்ரா ஆர்ச்சர், சுமித்துக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்வார் என்று நம்புகிறேன். அவரது வருகை எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து ஆஷஸ் அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம்
இங்கிலாந்து ஆஷஸ் அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.