கிரிக்கெட்

மிதவேகப்பந்து வீச்சாளராக மாறிய மொயின் அலி...! + "||" + His spin wasn’t much better: Axed Ashes star Mooen Ali hits new low

மிதவேகப்பந்து வீச்சாளராக மாறிய மொயின் அலி...!

மிதவேகப்பந்து வீச்சாளராக மாறிய மொயின் அலி...!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சொதப்பிய ஆல்ரவுண்டர் மொயின் அலி இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தன் கவுண்ட்டி அணியான வொர்ஸ்டர்ஷயருடன் இணைந்த அவர் மிதவேகப்பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

லண்டன்:

கடந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் பட்டியலில் இருந்த மொயின் அலி, திடீரென தன் கிரிக்கெட் வாழ்வில் சரிவை சந்தித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடதால் , அவருக்கு சற்று இடைவெளி தேவை என்று கருதிய இங்கிலாந்து அவரை அணியிலிருந்து நீக்கியது, அவரும் தன் கவுண்ட்டி அணியான வொர்ஸ்டர்ஷயருக்குத் திரும்பினார். 

நார்த்தாம்ப்டன் ஷயருக்கு எதிராக  மீண்டும் ஆஃப் ஸ்பின் கைகொடுக்காத பட்சத்தில் அவர் ஸ்பின்னைக் கைவிட்டு மிதவேகப்பந்துகளை முயற்சி செய்ததார் முதலில் விக்கெட் வீழ்த்த தடுமாறிய  மொயின் அலி  இறுதியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 126/3 என்று முடித்தார்.

pic.twitter.com/wkNwH0UXZt — Wisden (@WisdenCricket) August 19, 2019 ""twitter-tweet"">

Moeen Ali is currently bowling medium pace against Northants with figures of 0-107 👀

pic.twitter.com/wkNwH0UXZt

— Wisden (@WisdenCricket) August 19, 2019 " alt="">