கிரிக்கெட்

பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் நீக்கம் + "||" + Of the Bangalore team Dismissal of head coach Gary Kirsten

பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் நீக்கம்

பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் நீக்கம்
பெங்களூரு அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச்சும், இயக்குனராக (கிரிக்கெட்) நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் (தென்ஆப்பிரிக்கா), பந்து வீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹரா (இந்தியா) ஆகியோர் அந்த பதவிகளில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர். பெங்களூரு அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச்சும், இயக்குனராக (கிரிக்கெட்) நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.