கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால் சேர்ப்பு + "||" + 2nd Test against India starting tomorrow: In the West Indies team Chemo milk ffiliation

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீமோ பால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆன்டிகுவா,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கணுக்கால் காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் அணிக்கு திரும்பியிருக்கிறார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மிக்யூல் கம்மின்ஸ் நீக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:- ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஜமார் ஹாமில்டன், ஷனோன் கேப்ரியல், ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பால், கெமார் ரோச்.


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நாளை தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கு பிறகு டிரம்ப் டுவிட்
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று ஹூஸ்டன் நிகழ்ச்சிக்கு பிறகு டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2. ஹூஸ்டனில் தமிழில் பேசிய பிரதமர் மோடி
இந்திய வம்சாவளியினர் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடைபெற்றது.
3. இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பிவைக்கும் ஒரு பயங்கரவாதிகூட திரும்பிப்போக முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.
5. இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் !
இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்டுவிட்டதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டு பிளசிஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.