கிரிக்கெட்

காயத்தால் விஜய் சங்கர் விலகல்: இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்ப்பு + "||" + Vijay Sankar's deviation from injury: Dhawan joins India's A team

காயத்தால் விஜய் சங்கர் விலகல்: இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்ப்பு

காயத்தால் விஜய் சங்கர் விலகல்: இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்ப்பு
காயத்தால் விஜய் சங்கர் விலகியதை அடுத்து, இந்திய ‘ஏ’ அணியில் தவான் சேர்க்கப்பட்டார்.
புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய ‘ஏ’ அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரும் இடம் பெற்றிருந்தார். வலதுகை பெரு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து நேற்று விலகினார். சரியான பார்மில் இல்லாத ஷிகர் தவான் கடைசி இரு ஆட்டத்திற்கான இந்திய ‘ஏ’ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதில் முதலாவது ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்
கொரியா பேட்மிண்டன் போட்டியிலிருந்து சாய்னா விலகி உள்ளார்.
2. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேர் விலகி உள்ளனர்.
3. உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல்
உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகி உள்ளார்.
4. பசிபிக் டென்னிஸ்: பியான்கா விலகல்
பசிபிக் டென்னிஸ் போட்டியில் இருந்து பியான்கா விலகி உள்ளார்.
5. ஆஷஸ் கிரிக்கெட்: ஆண்டர்சன் விலகல்
ஆஷஸ் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆண்டர்சன் விலகி உள்ளார்.