கிரிக்கெட்

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் + "||" + The 4th Test of the Ashes starts today

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
* சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் நேற்றைய லீக் ஆட்டங்களில் பஞ்சாப் சிந்து வங்கி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணியையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 4-1 என்ற கோல் கணக்கில் ராணுவம் அணியையும் சாய்த்தது.


* இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால் முன்னிலை பெற இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும். ‘பவுன்சர்’ பந்து தாக்கியதால் 3-வது டெஸ்டில் ஆடாத ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்புகிறார். இதனால் உஸ்மான் கவாஜா கழற்றி விடப்பட்டுள்ளார். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன் ராஜினாமா
பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன், தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சதம் - போட்டி ‘டிரா’ ஆனது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சதம் அடித்தனர். இந்த போட்டி டிராவில் முடிந்தது.
3. லண்டனில் கத்தியால் தாக்குதல் : 2 பேர் பலி, பலர் காயம்
இங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. இங்கிலாந்தில் கோழிகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்
இங்கிலாந்தில் கோழிகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியதாக இந்தியர்கள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.